உணவு ,நிவாரணப்பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்

sa-rain2

நேயர்களே…. மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மக்களுக்கு முடிந்த அளவிற்கு சத்தியம் தொலைக்காட்சி உதவிகள் செய்து வருகிறது. நம்முடைய வேண்டுகோளை ஏற்று ஏராளமானோர் நிவராணப் பொருட்களை சத்தியம் தொலைக்காட்சிக்கு அனுப்பி வருகின்றனர். நிதியும் அனுப்பப்பட்டு வருகிறது. அவற்றை கொண்டு நிவாரண உதவிகள் செய்து வருகிறோம்..
இன்னும் உதவிகள் செய்வதற்கான நிவாரணப்பொருட்களும், நிதியும் தற்போது தேவைப்படுகிறது.
இதற்கான கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறார், சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டன்…